பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாககார், ஸ்கூட்டரில் கடத்திய 346 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாககார், ஸ்கூட்டரில் கடத்திய 346 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கார், ஸ்கூட்டரில் கடத்திய 346 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்.
31 May 2023 6:45 PM GMT
இருவேறு விபத்துகளில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி

இருவேறு விபத்துகளில் கூலித்தொழிலாளிகள் 2 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் கூலித்தெழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
27 May 2023 6:45 PM GMT
தேன்கனிக்கோட்டையில்வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டையில்வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெத்தல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 29). இவருக்கும், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் உஸ்கூர் கிராமத்தை...
27 May 2023 6:45 PM GMT
டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 May 2023 7:12 PM GMT
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆவணங்களின்றி மாற்றம் செய்வது தொடர்பான வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆவணங்களின்றி மாற்றம் செய்வது தொடர்பான வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
23 May 2023 11:48 AM GMT
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பேரளம் அருகே கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
21 May 2023 6:45 PM GMT
விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி

விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி

விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
20 May 2023 6:45 PM GMT
திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவட்டார் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
19 May 2023 6:45 PM GMT
ஊத்தங்கரையில்கார் திருடிய 2 பேர் கைது

ஊத்தங்கரையில்கார் திருடிய 2 பேர் கைது

ஊத்தங்கரைஊத்தங்கரை அடுத்த ஊணாம்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது...
18 May 2023 6:45 PM GMT
இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

வேடசந்தூரில், இரும்பு கம்பியால் பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2023 4:48 PM GMT
ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளில் ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
17 May 2023 6:45 PM GMT
கடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்

கடலில் குளிக்க சென்றபோது விபரீதம் ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி - மாயமான மற்றொரு மாணவரை தேடுகின்றனர்

திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மாயமான மற்றொரு மாணவரை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
17 May 2023 12:59 AM GMT