திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 5:44 AM GMTரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 Oct 2023 8:57 PM GMTமோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 6:21 PM GMTசாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் சிக்கிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Oct 2023 6:01 PM GMTகஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது
அஜ்ஜாம்புரா டவுனில் கஞ்சா போதையில் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 6:45 PM GMTநடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம்
காரைக்கால் அருகே நடுரோட்டில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் ஓட்டிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Oct 2023 2:41 PM GMTரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
சேலம் பகுதியில் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Oct 2023 6:45 PM GMTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 10:09 PM GMT4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
நாமக்கல் அருகே 4½ டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் லாரி பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMTஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது
கடன் தகராறில் ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 6:34 PM GMT