20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.
26 Sep 2022 7:15 PM GMT
208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; இந்திய கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சு, பீல்டிங்கே காரணம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
21 Sep 2022 10:15 PM GMT
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
21 Sep 2022 8:29 PM GMT
டி20 உலக கோப்பை போட்டிக்கான  நியூசிலாந்து அணியில் 7-வது முறையாக  மார்ட்டின் கப்தில்

டி20 உலக கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் 7-வது முறையாக மார்ட்டின் கப்தில்

அதிக முறை 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மார்ட்டின் கப்தில் பெறுகிறார்.
20 Sep 2022 10:26 PM GMT
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: மொகாலியில் இன்று நடக்கிறது

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: மொகாலியில் இன்று நடக்கிறது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது.
19 Sep 2022 11:34 PM GMT
20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் ரூ.4¼ கோடிக்கு ஏலம்

20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் ரூ.4¼ கோடிக்கு ஏலம்

முதலாவது எஸ்.ஏ. 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடத்தப்படுகிறது.
19 Sep 2022 8:05 PM GMT
20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை - ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை - ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 8-வது இடது இடம் வகிக்கிறார்.
31 Aug 2022 9:27 PM GMT
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
30 Aug 2022 7:25 AM GMT
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 9:05 PM GMT
தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் தம்பதி சாவு: 20 பேர் படுகாயம்

தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் தம்பதி சாவு: 20 பேர் படுகாயம்

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் தம்பதி உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Aug 2022 5:04 PM GMT
20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்- ரிக்கி பாண்டிங்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்- ரிக்கி பாண்டிங்

20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
13 Aug 2022 7:25 PM GMT
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
29 July 2022 10:19 PM GMT