கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
21 Feb 2024 10:04 PM GMTபிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்; சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்
பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
24 Jan 2024 1:08 PM GMTஇந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்- மும்பையில் இன்று நடக்கிறது
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.
4 Jan 2024 11:45 PM GMT2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
12 Dec 2023 12:03 AM GMTபிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: அபாயகரமான ஆடுகளத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம்..!
நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான ஆட்டம் கீலாங் ஸ்டேடியத்தில் நடந்தது.
11 Dec 2023 12:25 AM GMTஇங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும்.
8 Dec 2023 11:45 PM GMTகடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 Dec 2023 12:10 AM GMT3-வது 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
28 Nov 2023 12:00 AM GMTநுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
நுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி மக்கள் கோர்ட்டில் சமரச தீர்வு காணப்பட்டது.
19 Aug 2023 4:58 PM GMTசிவமொக்காவில் ரூ.20 லட்சத்தை திருடிய அரசு அதிகாரியின் கார் டிரைவர் கைது
சிவமொக்காவில் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சத்தை திருடிச்சென்ற அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 6:45 PM GMTவங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.
11 July 2023 12:33 AM GMT14 வயது சிறுமி பலாத்காரம்: தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
உடுப்பியில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
16 Jun 2023 6:45 PM GMT