மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து கைவரிசை: ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.3 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து கைவரிசை: ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.3 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
9 Nov 2022 4:01 AM GMT
ஒரே பெண்ணை விரும்பியதால் பிரச்சினை காதல் தகராறில் மோதல்; 3 பேர் கைது

ஒரே பெண்ணை விரும்பியதால் பிரச்சினை காதல் தகராறில் மோதல்; 3 பேர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே பெண்ணை விரும்பியதால் ஏற்பட்ட பிரச்சினையில் மோதலில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2022 3:41 AM GMT
பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற  தம்பதி உள்பட 3 பேர் கைது

பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற தம்பதி உள்பட 3 பேர் கைது

சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்றது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
8 Nov 2022 7:45 PM GMT
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் காயம்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் காயம்

திருத்தணி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
3 Nov 2022 9:25 AM GMT
திரைக்கு வர தயாராகும் பல வருடங்கள் முடங்கிய திரிஷாவின் 3 படங்கள்

திரைக்கு வர தயாராகும் பல வருடங்கள் முடங்கிய திரிஷாவின் 3 படங்கள்

பொன்னியின் செல்வன் வெற்றி காரணமாக பல வருடங்களாக முடங்கி இருக்கும் திரிஷாவின் மூன்று படங்களுக்கும் அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.
3 Nov 2022 2:10 AM GMT
நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது

நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது

நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Oct 2022 8:46 AM GMT
கடத்தப்பட்ட லாரி மீட்பு; 3 பேர் கைது

கடத்தப்பட்ட லாரி மீட்பு; 3 பேர் கைது

குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2022 7:00 PM GMT
பெலகாவி, யாதகிரி மாவட்டங்களில் அசுத்த நீர் குடித்த 3 பேர் சாவு

பெலகாவி, யாதகிரி மாவட்டங்களில் அசுத்த நீர் குடித்த 3 பேர் சாவு

பெலகாவி, யாதகிரியில் அசுத்த தண்ணீர் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
27 Oct 2022 6:45 PM GMT
திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது

திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது

வண்டலூர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2022 8:22 AM GMT
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்க முயற்சி; 3 பேர் கைது

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்க முயற்சி; 3 பேர் கைது

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Oct 2022 6:45 PM GMT
கடன் தொகை கட்டவில்லை என வேனை கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கைது

கடன் தொகை கட்டவில்லை என வேனை கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கைது

போரூர் சுங்கச்சாவடி அருகே கடன் தொகை கட்டவில்லை என வேனை கடத்தி செல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2022 4:15 AM GMT
பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்

அசாமில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.80 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 Oct 2022 6:45 PM GMT