கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 5:53 PM GMTஐஸ்பெட்டியில் வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
நாகூர் அருகே ஐஸ்பெட்டியில் மறைத்து வைத்து 660 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
19 Oct 2023 6:45 PM GMTதுபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
19 Oct 2023 6:05 AM GMTபூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை
மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Oct 2023 4:54 AM GMTமது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 7:15 PM GMTபோலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
15 Oct 2023 6:45 PM GMTகாரனோடையில் சம்பவம்; வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
காரனோடையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைதாகினர்.
14 Oct 2023 6:37 AM GMTதீபாவளிக்கு வரும் 3 படங்கள்
இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் ஜப்பான், லாரன்சின் ஜிகர்தண்டா 2 , விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு மோத தயாராகி உள்ளது.
14 Oct 2023 1:49 AM GMTநாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் கைது - முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமா?
நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13 Oct 2023 7:57 AM GMTடாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 7:30 PM GMTமதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
10 Oct 2023 4:57 PM GMT