ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  தீயணைப்பு அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை *

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை *

தீ தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
22 Jun 2022 7:13 PM GMT
பி.ஏ5 வகை கொரோனா தொற்று அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

பி.ஏ5 வகை கொரோனா தொற்று அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பி.ஏ5 வகை கொரோனா தொற்று 25 சதவீதம் வரை பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
22 Jun 2022 12:33 PM GMT
ஜெயம் ரவியின் 5 படங்கள்

ஜெயம் ரவியின் 5 படங்கள்

ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் திரைக்கு வர உள்ளன.
21 Jun 2022 3:19 PM GMT
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2022 8:40 AM GMT
5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்

5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம்

தானாம்பாளையம் கிராமத்தில் 5 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
17 Jun 2022 3:50 PM GMT
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில்  5 பவுன் நகை திருட்டு

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

நாகையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Jun 2022 5:16 PM GMT
மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு

மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 5 ஏக்கரில் 2,000 வாகனங்கள் நிறுத்துமிடத்தை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதார குழு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Jun 2022 4:53 AM GMT
மார்ச் 2023க்குள் இந்தியாவில்  5ஜி சேவை- மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி உறுதி

மார்ச் 2023க்குள் இந்தியாவில் 5ஜி சேவை- மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி உறுதி

இந்தியாவில் தற்போது வரை, 4ஜி அலைக்கற்றை மூலம் இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
16 Jun 2022 1:01 AM GMT
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
15 Jun 2022 6:25 AM GMT
தேனி அருகே  தியேட்டர் தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தேனி அருகே தியேட்டர் தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தேனி அருகே தியேட்டர் தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
13 Jun 2022 2:39 PM GMT
ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 5 போ் பலி:  தூக்க கலக்கத்தில் டிரைவா் பஸ்சை ஓட்டியதால் விபரீதம்

ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 5 போ் பலி: தூக்க கலக்கத்தில் டிரைவா் பஸ்சை ஓட்டியதால் விபரீதம்

ஒடிசாவில் இருந்து விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா்.
13 Jun 2022 4:46 AM GMT
சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு - 5 போ் பாிதாப பலி

சிகாகோவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு - 5 போ் பாிதாப பலி

சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Jun 2022 1:08 AM GMT