புஞ்சைபுளியம்பட்டி அருகேநவ காளியம்மன் கோவிலில் 71 அடி உயர சிலை அமைப்பு;ஏப்ரல் 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது

புஞ்சைபுளியம்பட்டி அருகேநவ காளியம்மன் கோவிலில் 71 அடி உயர சிலை அமைப்பு;ஏப்ரல் 23-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது

புஞ்சைபுளியம்பட்டி அருகே நவ காளியம்மன் கோவிலில் 71 அடி உயர நவ காளியம்மன் கோவில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடக்கிறது.
10 Feb 2023 2:32 AM IST