ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கம் குறித்து விழிப்புணர்வு லோகோ - கலெக்டர் வெளியிட்டார்

'ஊர் கூடி ஊரணி காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு 'லோகோ' - கலெக்டர் வெளியிட்டார்

மாவட்டம் முழுவதும் 75 நீர்நிலைகளை சுத்தம் செய்வது தொடர்பாக ‘ஊர் கூடி ஊரணி காப்போம்’ இயக்கம் குறித்து விழிப்புணர்வு லோகோவை கலெக்டர் வெளியிட்டார்.
4 Jun 2022 12:12 PM GMT
தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்

தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்

செல்போன் நிறுவன அதிகாரி பேசுவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ்; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
2 Jun 2022 3:55 PM GMT
இதுதான் புதிய இந்தியா -பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம்

"இதுதான் புதிய இந்தியா" -பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை பேரழிவு என்றார்கள்; ஆனால் கதையே மாறிவிட்டது இதுதான் புதிய இந்தியா என பிரதமர் மோடிக்கு நடிகர் மாதவன் புகழாரம் சூட்டி உள்ளார்.
20 May 2022 5:50 AM GMT
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்க  ஊக்கத்தொகை - மத்திய மந்திரி அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்க ஊக்கத்தொகை - மத்திய மந்திரி அறிவிப்பு

இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
18 May 2022 10:37 PM GMT