சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது

சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sep 2023 7:00 PM GMT
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2023 6:39 AM GMT
வாலிபரை தாக்கிய 9 பேர் கைது

வாலிபரை தாக்கிய 9 பேர் கைது

வாலிபரை அரிவாளால் தாக்கிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2023 9:12 PM GMT
இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் இடையே மோதல் சம்பந்தமாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 Dec 2022 7:00 PM GMT
ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட  9 பேர் உடல் நசுங்கி சாவு

ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி சாவு

துமகூரு அருகே ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
25 Aug 2022 4:19 PM GMT
சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!

சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Aug 2022 11:26 AM GMT
நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது

நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது

நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 July 2022 1:42 PM GMT
காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது

காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது

திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jun 2022 12:25 PM GMT
9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை

9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை

மூலக்குளத்தில் 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
21 Jun 2022 4:12 PM GMT
மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்சினையில் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.
20 Jun 2022 12:56 PM GMT
9-ம் வகுப்பு மாணவி கடத்தல்

9-ம் வகுப்பு மாணவி கடத்தல்

மன்னார்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Jun 2022 5:11 PM GMT
தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர், தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக இறந்தார்.
12 Jun 2022 4:13 AM GMT