சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது
சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வழக்கில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி முத்திரைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2022 10:12 PM GMTமெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு
பெங்களூருவில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2022 3:48 PM GMT9-ந்தேதி மின்தடை
விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் 9-ந்தேதி மின்தடை
6 Jun 2022 9:29 PM GMT9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
6 Jun 2022 7:28 AM GMTபெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு
பெங்களூரு அருகே கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. அரசு சார்பில் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
5 Jun 2022 9:08 PM GMTமடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 7:08 AM GMTகுன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது
குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2022 8:15 AM GMTஅம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது
அம்பத்தூரில் வாலிபரை கடத்திக்கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2022 7:00 AM GMTமாங்காய் திருடிய 9 பேர் மீது வழக்கு
தோட்டத்துக்குள் புகுந்து மாங்காய் திருடிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 May 2022 3:19 PM GMTரூ.9 கோடியில் புதிய கட்டிடம்
வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
27 May 2022 2:46 PM GMTபுகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது
புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 May 2022 6:30 PM GMTதனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு; மேலும் 20 பேர் படுகாயம்
உப்பள்ளி அருகே தனியார் பஸ்- லாரி மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 May 2022 4:34 PM GMT