மும்பை அருகே காதலி உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரன்- உடல் பாகங்களை  தெருநாய்க்கு வீசிய பரபரப்பு தகவல்

மும்பை அருகே காதலி உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரன்- உடல் பாகங்களை தெருநாய்க்கு வீசிய பரபரப்பு தகவல்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ஒருவர் தனது காதலியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்தான். மேலும் காதலியின் உடல் பாகங்களை தெருநாய்களுக்கு போட்ட அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்துக்கு வந்தது.
9 Jun 2023 12:15 AM IST