முதன் முறையாக தனது பூர்வீக ஊருக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்..!

முதன் முறையாக தனது பூர்வீக ஊருக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு முதன் முறையாக வருகை தந்தார்.
31 Aug 2023 9:46 AM GMT
பெங்களூருவில் கண்டக்டராக வேலை செய்த பஸ் பணிமனையில் நடிகர் ரஜினிகாந்த்

பெங்களூருவில் கண்டக்டராக வேலை செய்த பஸ் பணிமனையில் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் தான் பணியாற்றிய அரசு பஸ் பணிமனை மற்றும் தான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அரசு பஸ் ஊழியர்கள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
29 Aug 2023 10:50 PM GMT
ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.
17 Aug 2023 8:33 AM GMT
நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார் - அண்ணன் சத்தியநாராயணன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார் - அண்ணன் சத்தியநாராயணன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளதாக அவரது அண்ணன் சத்தியநாராயணன் தெரிவித்தார்.
3 Aug 2023 4:06 PM GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
1 July 2023 6:32 AM GMT
ரஜினியின் உழைப்பாளி பட பாடலை இசைத்து கனடாவில் தொழிலாளர்கள் போராட்டம்

ரஜினியின் உழைப்பாளி பட பாடலை இசைத்து கனடாவில் தொழிலாளர்கள் போராட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் உழைப்பாளி படத்தில் இடம் பெற்ற பாடலை இசைத்து கனடாவில் வீதியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 12:18 PM GMT
ஐதராபாத்தின் வளர்ச்சி குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது - அமைச்சர் ரோஜா விமர்சனம்

'ஐதராபாத்தின் வளர்ச்சி குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது' - அமைச்சர் ரோஜா விமர்சனம்

ரஜினிகாந்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது என ஆந்திர அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.
29 April 2023 12:54 PM GMT
மும்பையில் பிரம்மாண்ட கலையரங்கம்... அம்பானிக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

மும்பையில் பிரம்மாண்ட கலையரங்கம்... அம்பானிக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

பிரம்மாண்ட கலையரங்கத்தை உருவாக்கியதற்கு அம்பானிக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
1 April 2023 5:10 PM GMT
ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்...!

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்...!

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.
7 Jan 2023 11:59 AM GMT
பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
12 Dec 2022 9:02 AM GMT
போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினி

போயஸ் கார்டன் வீட்டில் ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினி

நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை தனது வீட்டில் சந்திக்க உள்ளார்.
11 Dec 2022 8:58 AM GMT
நடிகர் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரகுமான் சந்திப்பு

ரஜினிகாந்தை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன.
2 Dec 2022 4:34 AM GMT