கலெக்டருடன் ஆலோசனை
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலெக்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
26 Oct 2023 7:30 PM GMTஆன்லைன் மூலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்-பொதுமக்களுக்கு சைபர்கிரைம் போலீசார் அறிவுரை
ஆன்லைன் மூலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர்கிரைம் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
24 Oct 2023 6:42 PM GMTபுதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க வாய்ப்பு
சந்திரபிரியங்காவுக்கு பதிலாக புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
22 Oct 2023 4:24 PM GMT10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் முதன்மை மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் முதன்மை மாவட்டமாக திகழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
19 Oct 2023 6:45 PM GMTவடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?-கலெக்டர் அறிவுரை
அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2023 6:56 PM GMT18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்-கலெக்டர் பழனி அறிவுரை
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
18 Oct 2023 6:45 PM GMTதீபாவளி பண்டிகையை முன்னிட்டுஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற அறிவுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
14 Oct 2023 1:38 AM GMTவடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்-அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுரை
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.
12 Oct 2023 6:45 PM GMTரசிகர்களுக்கு லாரன்ஸ் அறிவுரை
இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன். அந்த பணத்தை அப்பா, அம்மாவுக்கு செலவு செய்யுங்கள் பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு லாரன்ஸ் அறிவுரை வழங்கி உள்ளார்.
11 Oct 2023 3:07 AM GMTகுழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை
குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
4 Oct 2023 6:12 PM GMTபொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
28 Sep 2023 7:15 PM GMTகல்வியுடன் பண்பாடு, ஒழுக்கத்தைமாணவர்களுக்கு கற்று தரவேண்டும்ஆசிரியர்களுக்கு, அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுரை
கல்வியுடன் பண்பாடு, ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்று தரவேண்டும் என ஆசிரியர்களுக்கு, அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினார்.
26 Sep 2023 7:30 PM GMT