காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு - ஜக்கி வாசுதேவ் கருத்து
காவிரி பிரச்சினைக்கு மரம் சார்ந்த விவசாயமே தீர்வு என்று ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
30 Sep 2023 9:09 PM GMTவிவசாய பணிகள் தீவிரம்
தேவதானம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
28 Sep 2023 8:37 PM GMTஉறைபனியில் விவசாயம்
‘‘உலகின் மற்ற இடங்களை விட ஆர்டிக் பகுதி வேகமாக வெப்பமடைந்து வருகிறது...’’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.
2 Sep 2023 6:49 AM GMTதரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும்
தரிசு நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் அதிகாரி வலியுறுத்தினார்.
31 Aug 2023 6:45 PM GMTவேளாண்மை படிப்பில் சேர இறுதிகட்ட கலந்தாய்வு
சென்டாக் சார்பில் காரைக்கால் வேளாண்மை படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கிறது.
29 Aug 2023 4:46 PM GMTவிவசாயிகள் விளை பொருட்களை இ-நாம் செயலி மூலம் விற்பனை செய்யலாம்
விவசாயிகள் விளை பொருட்களை இ-நாம் செயலி மூலம் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2023 6:37 PM GMTபாலம் கட்டும் பணியால் விவசாயம் பாதிப்பு
4 வழிச்சாலைக்காக ஆறு, வாய்க்கால்கள் குறுக்கே பாலம் கட்டும் பணியால் காரைக்காலில் விவசாயம் பாதித்துள்ளது.
23 Aug 2023 4:58 PM GMTஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும்: வேளாண் பணியில் கோலோச்ச காத்திருக்கும் 'டிரோன்கள்'
உரம் தெளிப்பது போன்ற வேளாண் பணியில் டிரோன்கள் கோலோச்ச காத்திருக்கின்றன. இதன் மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும். இதற்காக 200 பேருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
13 July 2023 10:50 AM GMTமானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 July 2023 6:57 PM GMTதடைசெய்யப்பட்ட எலி மருந்தை விற்றால் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 July 2023 6:45 PM GMTசமூகம் தாங்கும் வேளாண்மை
சமூகத்தை தாங்கிய வேளாண்மையை இன்றைய அரசுகள் கைவிட்டு வருவதால், அதை சமூகங்கள் தாங்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘சமூகம் தாங்கும் வேளாண்மை' என்று பெயர்.
30 Jun 2023 4:30 PM GMT'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2023 5:03 PM GMT