அமெரிக்கா:  கப்பல் மோதி உடைந்த பாலம்; பலர் பலி என அச்சம்? வைரலான வீடியோ

அமெரிக்கா: கப்பல் மோதி உடைந்த பாலம்; பலர் பலி என அச்சம்? வைரலான வீடியோ

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்ததும் அதில் சென்ற வாகனங்கள் நீரில் விழுந்ததுடன், 7 பேர் சிக்கி கொண்டனர்.
26 March 2024 7:53 AM GMT
இஸ்ரேல் போர் தொடரும்:  அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்

இஸ்ரேல் போர் தொடரும்: அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்

அமெரிக்க செனட் உறுப்பினரான ஜான் பேர்ரஸ்சோ, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
21 March 2024 8:18 PM GMT
பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.
21 March 2024 5:37 AM GMT
அமெரிக்கா:  2 அடி நீள வளர்ப்பு பல்லி கடித்ததில் உயிரிழந்த நபர்

அமெரிக்கா: 2 அடி நீள வளர்ப்பு பல்லி கடித்ததில் உயிரிழந்த நபர்

வளர்ப்பு பல்லி கடித்ததில், அவர் பல முறை வாந்தி எடுத்ததுடன், 2 மணிநேரம் வரை சுயநினைவற்று போயிருக்கிறார்.
16 March 2024 4:27 PM GMT
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனை எதிர்த்து களமிறங்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனை எதிர்த்து களமிறங்கும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
13 March 2024 5:39 AM GMT
விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி

விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி

காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
9 March 2024 2:13 AM GMT
அமெரிக்காவில் தாய், மகள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் தாய், மகள் சுட்டுக்கொலை

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2024 12:12 AM GMT
அமெரிக்கா: மாணவர்களை கால்களை முத்தமிட்டு, நக்க செய்த கொடூரம்; வைரலான வீடியோ

அமெரிக்கா: மாணவர்களை கால்களை முத்தமிட்டு, நக்க செய்த கொடூரம்; வைரலான வீடியோ

வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை மாணவர்களின் கால் பெரு விரல்களில் தடவி விடுவார்கள்.
3 March 2024 12:51 PM GMT
அமெரிக்கா:  7 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்து... இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

அமெரிக்கா: 7 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்து... இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

7 ஆண்டுகளுக்கு முன், 2017-ம் ஆண்டில் காணாமல் போன அந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.
3 March 2024 10:22 AM GMT
நிலவுக்கு அமெரிக்கா அனுப்பிய தனியார் விண்கலம்: பூமியுடன் தொடர்பை இழந்தது

நிலவுக்கு அமெரிக்கா அனுப்பிய தனியார் விண்கலம்: பூமியுடன் தொடர்பை இழந்தது

தனியார் நிறுவனம் ஒன்று ஒடிசியஸ் என்ற முதல் வணிக விண்கலத்தை கடந்த வாரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கியது.
1 March 2024 11:56 PM GMT
அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
28 Feb 2024 9:05 PM GMT
மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் மிக பிரம்மாண்ட பாராட்டு விழா

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் மிக பிரம்மாண்ட பாராட்டு விழா

பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்க ரசிகர்கள் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தினர்
28 Feb 2024 3:15 PM GMT