அம்ருதா பட்னாவிசை மிரட்டிய வழக்கு: சூதாட்ட  தரகர், மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அம்ருதா பட்னாவிசை மிரட்டிய வழக்கு: சூதாட்ட தரகர், மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அம்ருதா பட்னாவிசை லஞ்ச வழக்கில் சிக்க வைத்துவிடுவோம் என மிரட்டிய வழக்கில் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்கானி, அவரது மகள் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
20 May 2023 12:15 AM IST