சேலத்தில் ருசிகரம்: மோட்டார் சைக்கிளை திருடி உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சேலத்தில் ருசிகரம்: மோட்டார் சைக்கிளை திருடி உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன என்ஜினீயரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
20 Sep 2022 9:40 PM GMT
கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்:  அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல்: அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது

கனியாமூர் பள்ளியை படம் எடுக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Sep 2022 9:34 PM GMT
மேச்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரை கொலை செய்த மகன் கைது

மேச்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவரை கொலை செய்த மகன் கைது

ஜலகண்டாபுரம் அருகே நிலத்தகராறில் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
20 Sep 2022 9:06 PM GMT
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் உத்தரவு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீஸ் கமிஷனர் உத்தரவு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
17 Sep 2022 9:17 PM GMT
மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

தொப்பூர் அருகே செங்கல் சூளை காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
17 Sep 2022 6:45 PM GMT
கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

அரூர் அருகே கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
17 Sep 2022 6:45 PM GMT
செவிலியருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

செவிலியருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

தர்மபுரி அருகே செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Sep 2022 6:45 PM GMT
தேவியாக்குறிச்சியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு  ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  ஊராட்சி செயலாளர் கைது

தேவியாக்குறிச்சியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
16 Sep 2022 8:32 PM GMT
சேலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 வாலிபர்கள் கைது

சேலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 வாலிபர்கள் கைது

சேலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Sep 2022 8:26 PM GMT
அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தர்மபுரியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 Sep 2022 6:45 PM GMT
சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது-  ரூ.59 ஆயிரம் பறிமுதல்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது- ரூ.59 ஆயிரம் பறிமுதல்

ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
14 Sep 2022 7:21 PM GMT
மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது

மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது

பெரும்பாலை அருகே டிரைவரை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கில் மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
14 Sep 2022 4:54 PM GMT