பண்ருட்டி ஏ.டி.எம். மையத்தில் பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு;  நள்ளிரவில் கைவாிசை காட்டிய மா்மநபா்களுக்கு வலைவீச்சு

பண்ருட்டி ஏ.டி.எம். மையத்தில் பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு; நள்ளிரவில் கைவாிசை காட்டிய மா்மநபா்களுக்கு வலைவீச்சு

பண்ருட்டி ஏ.டி.எம். மையத்தில் இருந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை திருடிச்சென்ற மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
11 Oct 2023 12:58 AM IST