தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
24 April 2023 6:45 PM GMT
3 பேர் மீது டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சி

3 பேர் மீது டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சி

செல்போன் கோபுரம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் மீது டீசல் ஊற்றி கொலை செய்ய முயற்சி சரக்கு வாகன டிரைவர் கைது
21 April 2023 6:45 PM GMT
வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி?

வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி?

வீட்டின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
12 March 2023 8:42 PM GMT
தற்கொலை முயற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தொழிலாளி

தற்கொலை முயற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தொழிலாளி

தனது சாவுக்கு காதலி தான் காரணம் எனக்கூறி, விஷம் குடித்து தற்கொலைக்கு தொழிலாளி முயன்றார். முன்னதாக அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த காட்சிகளை பார்த்த உறவினர்கள் ஓடோடி சென்று அவரை காப்பாற்றினர்.
10 Feb 2023 6:45 PM GMT
விவசாயியை ஓட ஓட விரட்டி 42 முறை கத்தியால் குத்திய தொழிலாளி

விவசாயியை ஓட ஓட விரட்டி 42 முறை கத்தியால் குத்திய தொழிலாளி

மத்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயி ஒருவரை வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி சென்று கத்தியால் 42 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2023 9:31 PM GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
5 Jan 2023 7:46 PM GMT
ஆந்திர ரவுடியை கொல்ல முயன்ற 3 பேர் கைது

ஆந்திர ரவுடியை கொல்ல முயன்ற 3 பேர் கைது

பெங்களூருவில் ஆந்திர ரவுடி உள்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 Dec 2022 10:12 PM GMT
ஓமியோபதி மாணவி தற்கொலை முயற்சி

ஓமியோபதி மாணவி தற்கொலை முயற்சி

ஓமியோபதி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
10 Dec 2022 7:30 PM GMT
அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சி

அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அரசு கேபிள் டி.வி.யை முடக்கி தனியார்மயமாக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்
25 Nov 2022 6:45 PM GMT
கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

ஓமலூர் அருகே காதலிக்குமாறு வாலிபர் கட்டாயப்படுத்தியதால் கல்லூரி மாணவி விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Nov 2022 7:30 PM GMT
பிளஸ்-2 மாணவியை கடத்த முயற்சி

பிளஸ்-2 மாணவியை கடத்த முயற்சி

ஓமலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்த முயன்றதாக மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Sep 2022 8:31 PM GMT
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
19 July 2022 7:59 PM GMT