பெங்களூரு - சி.எஸ்.கே போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - பிரையன் லாரா கணிப்பு
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
17 May 2024 6:28 AM GMTவீட்டு கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி மர்மசாவு
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
16 May 2024 9:21 PM GMTஅபார திறமை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத பெண் குழந்தை
பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதிக்கு 4 மாதம் ஆன பெண் குழந்தை உள்ளது.
14 May 2024 5:20 AM GMTதேர்வில் தோல்வி.. ஏரியில் குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மாணவனை தேடிய போது அவர் ஏரியில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.
13 May 2024 2:14 AM GMTசின்னசாமி மைதானம் மிகவும் சிறியது ஆனால்... - கேமரூன் க்ரீன் பேட்டி
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
13 May 2024 1:56 AM GMTவேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2024 4:50 AM GMTஎச்.டி.ரேவண்ணாவுக்கு 14 வரை நீதிமன்ற காவல்
மைசூரை சேர்ந்த பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக எச்.டி.ரேவண்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
8 May 2024 12:19 PM GMTஇலையில் இனிப்பு இடம்பெறாததால் நின்றுபோன திருமணம்... தாலி கட்டும் முன்பே கசந்துபோன இரு மனம்
திருமண விருந்தில் சம்பிரதாயப்படி முதலில் சாப்பாட்டு இலையில் இனிப்பு இடம்பெறுவது வழக்கம்.
7 May 2024 1:42 AM GMTகணவனுடன் தகராறு: வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்.. அடுத்து நடந்த கோர சம்பவம்
கணவன்-மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலை கடித்து கொன்றது.
6 May 2024 2:46 AM GMTடு பிளெசிஸ் அதிரடி... குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி
பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
4 May 2024 5:21 PM GMTகொழுந்தியாளுடன் கள்ளக்காதல்: மருந்து விற்பனை பிரதிநிதி கல்லால் அடித்துக்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் மருந்து விற்பனை பிரதிநிதியை கணவன் அடித்துக்கொலை செய்த கொடூர சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
2 May 2024 4:01 AM GMTதாயின் மானத்தை காப்பாற்ற தனது ஆபாச புகைப்படங்களை மர்ம நபருக்கு அனுப்பிய இளம்பெண்
பெங்களூருவில் இளம்பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 April 2024 5:30 AM GMT