புதுக்கோட்டை கோவில் உண்டியல்களில் காணிக்கைகளை எண்ணும் பணி மும்முரம்
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
27 Sep 2023 7:47 PM GMTமகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
20 Sep 2023 5:58 PM GMTநாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா வரவேற்கத்தக்கது - டிடிவி தினகரன்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
20 Sep 2023 6:41 AM GMTதமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிலுவை
மாநிலங்களவையில், தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
7 Sep 2023 9:54 PM GMT"இனி டாஸ்மாக்கில் மது வாங்கினால் பில்" - வெளியானது புது அறிவிப்பு..!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்பட உள்ளது.
26 Jun 2023 1:29 PM GMTதொழிற்சாலை மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு
கர்நாடகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.
22 Jun 2023 9:35 PM GMTபஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதல்-மந்திரிதான் வேந்தர் - சட்டசபையில் மசோதா நிறைவேறியது
பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
20 Jun 2023 7:52 PM GMTவீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.31¾ லட்சம் வருவாய்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.31¾ லட்சம் வருவாய் கிடைத்தது.
14 Jun 2023 8:45 PM GMTஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை : உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் மசோதா உக்ரைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
28 May 2023 10:05 PM GMTமின் கணக்கீட்டு முறை: புகார்கள் எழாத வகையில் கணக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
மின் கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2023 12:38 PM GMTவாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா - அமித்ஷா தகவல்
வாக்காளர் பட்டியலுடன் பிறப்பு, இறப்பு விவரங்களை இணைக்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
23 May 2023 11:23 PM GMT