ஆ.ராசாவை பேச வைத்து மு.க.ஸ்டாலின்   மோசமான அரசியல் செய்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

ஆ.ராசாவை பேச வைத்து மு.க.ஸ்டாலின் மோசமான அரசியல் செய்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆ.ராசாவை பேச வைத்து மு.க.ஸ்டாலின் மோசமான அரசியல் செய்வதாக திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
22 Sep 2022 7:16 PM GMT