
பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
14 Dec 2022 5:15 AM GMT
பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
11 Dec 2022 3:23 AM GMT
பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றம்
தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
10 Dec 2022 7:08 PM GMT
பூண்டி ஏரிக்கு 450 கன அடி தண்ணீர் வருகை
மழையால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் வருகிறது.
25 Nov 2022 9:30 AM GMT
தொடர் கனமழையால் ஒரே வாரத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது
தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது.
17 Nov 2022 9:02 AM GMT
கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் பூண்டி ஏரியில் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்
கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடியாததால் பூண்டி ஏரியில் மழை நீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
8 Oct 2022 9:19 AM GMT
மதகு சீரமைப்பு பணிகள் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதும் வெளியேற்ற முடிவு - 702 மில்லியன் கன அடியாக குறைந்தது
மதகு சீரமைப்பு மற்றும் மதகு கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
27 Aug 2022 8:35 AM GMT
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற முடிவு
புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
26 Aug 2022 8:22 AM GMT
பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
19 July 2022 8:10 AM GMT
மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியின் மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
3 July 2022 8:26 AM GMT