சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானம் 'திடீர்' ரத்து
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
25 Jan 2024 12:25 AM GMTமின்சாரம் துண்டிப்பு: ஜப்பானில் புல்லட் ரெயில் சேவைகள் திடீர் ரத்து
மின்சாரம் துண்டிப்பு காரணமாக முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
23 Jan 2024 10:30 PM GMTபராமரிப்பு பணி: ஜனவரி 1-ந் தேதி முதல் திருச்செந்தூர் செல்லும் ரெயில்கள் ரத்து..!!
ரெயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரெயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2023 5:16 PM GMTசென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானம் திடீர் ரத்து
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல 186 பயணிகள் இருந்தனர்.
27 Dec 2023 12:23 AM GMTநெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து
தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி காரணமாக முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2023 6:13 PM GMTமேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் போக்குவரத்து நாளை வரை ரத்து
தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன.
21 Dec 2023 3:40 AM GMTதண்டவாள சீரமைப்பு பணி: தென் மாவட்டங்களில் 11 ரெயில்கள் ரத்து..!!
சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Dec 2023 5:03 PM GMTகனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஆம்னி பேருந்து சேவைகள் ரத்து...!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைபெய்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
18 Dec 2023 4:34 AM GMT'மிக்ஜம்' புயல் எதிரொலி சென்னையில் 3 விமானங்கள் ரத்து
வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
3 Dec 2023 11:45 PM GMTசென்னை-ஹவுரா ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12840) ரத்து செய்யப்படுகிறது.
1 Dec 2023 12:23 AM GMTசென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே செல்லும் மின்சார ரெயில் ரத்து
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் வரும் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
25 Nov 2023 6:04 PM GMTசென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரெயில்கள் ரத்து
சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Nov 2023 12:17 AM GMT