கார்,மோட்டார் சைக்கிள் எரிப்பு

கார்,மோட்டார் சைக்கிள் எரிப்பு

கார்,மோட்டார் சைக்கிள் எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 July 2022 4:49 PM GMT
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அண்ணன், தங்கை பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அண்ணன், தங்கை பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதி அண்ணன், தங்கை பலியானார்கள்.
5 July 2022 9:00 AM GMT
அப்பளமாக நொறுங்கிய கார் : விபத்தில் உயிர் தப்பிய நடிகர்

அப்பளமாக நொறுங்கிய கார் : விபத்தில் உயிர் தப்பிய நடிகர்

விபத்தில் அப்பளமாக நொறுங்கிய காரில் பிரபல கன்னட நடிகர் பி.எஸ்.அவினாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
2 July 2022 2:55 AM GMT
ரூ.4 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்

ரூ.4 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்

கெங்கவல்லியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2022 7:54 PM GMT
ஜெயலலிதா கார் டிரைவரின் மனைவியை மிரட்டிய உறவினர் சிறையில் அடைப்பு

ஜெயலலிதா கார் டிரைவரின் மனைவியை மிரட்டிய உறவினர் சிறையில் அடைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் வழக்கை வாபஸ் வாங்குமாறு ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் மனைவியை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட உறவினர் சிறையில் அடைக்கப்பட்டார்.
29 Jun 2022 7:53 PM GMT
கேரள முதல்-மந்திரியின் பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்

கேரள முதல்-மந்திரியின் பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்

பினராயி விஜயன் கான்வாய்க்கு புதிய கார் வாங்க, ரூ.33 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
26 Jun 2022 5:53 PM GMT
மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?

மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?

மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 Jun 2022 3:59 AM GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
23 Jun 2022 8:32 AM GMT
வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

வேளச்சேரியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.
23 Jun 2022 2:17 AM GMT
காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு

காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு

சென்னை சேத்துப்பட்டில் காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
15 Jun 2022 2:55 AM GMT
முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 6:59 PM GMT
வடமாநில தொழிலாளி கார் மோதி சாவு

வடமாநில தொழிலாளி கார் மோதி சாவு

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Jun 2022 7:37 AM GMT