
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு
இஸ்லாமிய நல கூட்டமைப்பின் பொருளாளர் உஸ்மான் அலி அளித்த புகாரின்பேரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Sep 2023 12:00 AM GMT
வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
அம்பையில் வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Sep 2023 9:01 PM GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்கு
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Sep 2023 9:15 PM GMT
பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 Sep 2023 12:30 AM GMT
3 பேருக்கு அரிவாள் வெட்டு
வடமதுரை அருகே 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
4 Sep 2023 10:00 PM GMT
பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
பேக்கரிக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Sep 2023 11:45 PM GMT
லாரி டிரைவர் மீது வழக்கு
மின் கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Sep 2023 8:30 PM GMT
5 பேர் மீது வழக்கு
போடி அருகே முன்விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Aug 2023 10:45 PM GMT
'இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்கு
பழனியில் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்ட ‘இந்தியா' கூட்டணி கட்சி, பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Aug 2023 8:15 PM GMT
கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார்:2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு
சேலம் கல்குவாரி விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்ட நிலையில் 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கல்குவாரிசேலம்...
22 Aug 2023 8:07 PM GMT
சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டமேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலம் சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடன் வாங்க முடிவுசேலம்...
20 Aug 2023 8:23 PM GMT
சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்கு
சேலம் நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
30 July 2023 8:05 PM GMT