
1,366 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,366 வழக்குகள் முடிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.
14 Aug 2022 5:40 PM GMT
1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
13 Aug 2022 4:46 PM GMT
1,500 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.5½ கோடி தீர்வு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1,500 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் ரூ.5 கோடியே 66 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2022 3:29 PM GMT
போலீஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
போலீஸ் அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
11 Aug 2022 7:50 PM GMT
விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன மோசடி
ராமநாதபுரம் அருகே கடன் தருவதாக விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Aug 2022 2:01 PM GMT
கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன
கச்சநத்தம் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து இடையூறுகள் வந்தன என்று அரசு வக்கீல்கள் தெரிவித்தனர்.
5 Aug 2022 6:40 PM GMT
ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் மோசடி
முகநூல் மூலம் பழகி தனியார் வங்கி காசாளரிடம் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Aug 2022 6:24 PM GMT
பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Aug 2022 5:21 PM GMT
பெண்ணின் சாவில் மர்மம்; உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
திருவாடானை அருகே சாவில் மர்மம் இருப்பதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
2 Aug 2022 3:18 PM GMT
சேலம் மாநகரில் போலீசார் தீவிர வாகன சோதனை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,992 பேர் மீது வழக்கு
சேலம் மாநகரில் போலீசாரின் தீவிர வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 992 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2022 8:37 PM GMT
ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கு
ஆணாக மாறி ேதாழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கில், சொந்த விருப்பப்படி வாழ அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
29 July 2022 8:24 PM GMT
வழக்கில் பொய் தகவல்களை தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
வழக்கில் பொய் தகவல்களை தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 July 2022 8:53 PM GMT