கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை - சித்தராமையா

'கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை' - சித்தராமையா

வறட்சியால் மக்கள் தவித்த போது பிரதமர் ஏன் வரவில்லை? என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
19 March 2024 8:50 AM GMT
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: அண்ணாமலை வரவேற்பு

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்குவதில் மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: அண்ணாமலை வரவேற்பு

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 March 2024 6:49 AM GMT
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
15 March 2024 7:21 AM GMT
ஒரே நாடு, தேர்தல் கிடையாது என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்

'ஒரே நாடு, தேர்தல் கிடையாது' என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
14 March 2024 9:37 PM GMT
புதிய வாக்காளர்களை குறிவைக்கும் பா.ஜனதா: வீடியோ மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விளக்கம்

புதிய வாக்காளர்களை குறிவைக்கும் பா.ஜனதா: வீடியோ மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விளக்கம்

மோடியின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இளைஞர்கள் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருப்பதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
14 March 2024 9:03 PM GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7 March 2024 8:18 PM GMT
மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்

மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்

தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2024 11:08 PM GMT
மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

வரிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
1 March 2024 7:27 AM GMT
கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்

கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்

தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM GMT
குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்

குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
27 Feb 2024 6:05 PM GMT
கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது - பிரதமர் மோடி உறுதி

கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது - பிரதமர் மோடி உறுதி

என்னை பற்றி அவதூறு பரப்புவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறினார்.
27 Feb 2024 9:58 AM GMT
46 மருந்துகள் தரமற்றவை - மத்திய அரசு தகவல்

46 மருந்துகள் தரமற்றவை - மத்திய அரசு தகவல்

தரமற்ற மருந்துகளின் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
24 Feb 2024 11:21 AM GMT