
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!
சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
2 Oct 2022 11:45 AM GMT
மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
19 Sep 2022 9:45 AM GMT
மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
மின்கட்டணத்தை குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
11 Sep 2022 5:45 PM GMT
அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
1 Sep 2022 9:18 AM GMT
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2022 8:48 AM GMT
குஜராத் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை, நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் - முத்தரசன்
குஜராத் பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
17 Aug 2022 1:07 PM GMT
எம்.பிக்கள் நீக்கம்: ஜனநாயக உரிமைகளை அழித்தொழிக்கும் செயல் - முத்தரசன்
எம்.பிக்களின் கருத்துரிமையை பறித்து, அவர்களின் செயல்பாடுகளை முடக்குவது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயல் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
27 July 2022 11:20 AM GMT
கோளாறில் சிக்கும் விமானங்கள்: பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கம்யூனிஸ்ட் எம்.பி. கோரிக்கை
சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார்.
8 July 2022 7:38 PM GMT
சமையல் எரிவாயு விலை உயர்வு மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் - முத்தரசன்
சமையல் எரிவாயு விலை உயர்வு மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் என்று ரா.முத்தரசன் கூறியுள்ளார்.
7 July 2022 6:03 PM GMT
'அக்னிபத்' திட்டம் நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் - முத்தரசன்
நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2022 10:37 AM GMT