
'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
21 Nov 2023 8:28 PM GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவைத்தேர்தல்: 400 ரூபாய்க்கு சிலிண்டர், வட்டியில்லா கடன்...வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!
விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன். 1.05 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
21 Nov 2023 6:41 AM GMT
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: திமுக அறிவிப்பு
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
21 Nov 2023 2:11 AM GMT
'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
21 Nov 2023 12:55 AM GMT
காங்கிரசுக்கு ஊழல், வாரிசு அரசியல் மட்டுமே முக்கியம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
20 Nov 2023 6:25 PM GMT
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை எட்டியதாக பொய்ச்செய்தி பரப்புவதா? காங்கிரஸ் கண்டனம்
மத்திய மந்திரிகள், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி, பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை தாண்டியதாக பதிவு வெளியிட்டனர்.
20 Nov 2023 5:53 PM GMT
இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன பா.ஜ.க... பதிலளித்த காங்கிரஸ்... 'எக்ஸ்' தளத்தில் சுவாரஸ்யம்!
‘இந்திய அணியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று பா.ஜ.க. பதிவிட்டிருந்தது.
19 Nov 2023 3:14 PM GMT
இந்திரா காந்தி பிறந்தநாள்: நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் - மல்லிகார்ஜுன கார்கே
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார்.
19 Nov 2023 7:52 AM GMT
'தமிழக மக்களின் கோபத்திற்கு கவர்னர் ஆளாகியுள்ளார்' - காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை
சமூக நீதியை கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
18 Nov 2023 7:07 AM GMT
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி...!
நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகினார்.
17 Nov 2023 2:40 PM GMT
ராஜஸ்தானில் சி.எம். வேட்பாளரை தேடி அலைகிறார் மோடி... பிரியங்கா காந்தி கிண்டல்
அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்தார்.
17 Nov 2023 11:42 AM GMT
தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!
தெலுங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
17 Nov 2023 11:36 AM GMT