ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2022 7:01 AM GMT
திருவாலங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் - குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

திருவாலங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் - குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு

திருவாலங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்துறையினர் இடித்து அகற்றினர்.
6 Aug 2022 7:43 AM GMT
2-வது திருமணம் செய்த ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரிதான்

2-வது திருமணம் செய்த ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரிதான்

2-வது திருமணம் செய்து கொண்ட ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரி தான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
31 July 2022 8:03 PM GMT
4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள்

4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள்

4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
22 July 2022 9:17 PM GMT
பொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

பொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

டி.ஐ.ஜி. அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
22 July 2022 11:27 AM GMT
கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை

கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 July 2022 8:24 PM GMT
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில்  வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
14 July 2022 4:43 PM GMT
நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும்   நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள்-சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள்-சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் நவீன வழிமுறைகளை தாக்கல் செய்யுங்கள் என்று சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 July 2022 6:49 PM GMT
ரூ.350 லஞ்ச வழக்கில் 24 ஆண்டுக்கு பிறகு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுதலை- ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.350 லஞ்ச வழக்கில் 24 ஆண்டுக்கு பிறகு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுதலை- ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.350 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை 24 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டு விடுவித்தது.
1 July 2022 2:26 PM GMT
தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதி கட்டை ராஜாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
29 Jun 2022 7:26 PM GMT
நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல-கோர்ட்டு உத்தரவு

நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல-கோர்ட்டு உத்தரவு

மும்பை போன்ற நகரில் நள்ளிரவில் தெருவில் சுற்றுவது குற்றமல்ல என கோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.
20 Jun 2022 5:50 PM GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை மாற்றம் - ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை மாற்றம் - ஐகோர்ட்டு உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை மாற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு விட்டது.
17 Jun 2022 2:22 AM GMT