தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் வேளையில் தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
12 Jun 2022 2:13 AM GMTஅண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா; டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2022 3:30 PM GMTநியூசிலாந்து நாட்டில் 2-வது பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை
நியூசிலாந்து நாடு ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்து வருகிறது.
27 May 2022 8:57 PM GMT