கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
16 Sep 2023 6:45 PM GMTகனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி மின்கம்பம் சேதம்
15 Sep 2023 6:45 PM GMTதேனி கலெக்டர் அலுவலகத்துக்குஅவரை செடிகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்:தரமற்ற விதைகளால் பாதிப்பு என குற்றச்சாட்டு
தரமற்ற விதைகளால் அவரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக அவரை செடிகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் மனு கொடுக்க வந்தனர்.
4 Sep 2023 6:45 PM GMTசேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய்
திருவாலங்காடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மழைநீரை தடுக்க மேற்கூரை மீது தார்பாய் கொண்டு மூடி இருக்கும் அவலம்.
1 Sep 2023 7:30 AM GMTலாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம்
சிதம்பரம் அருகே லாரி மோதி 8 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
29 Aug 2023 7:47 PM GMTமத்தூர் அருகேதொழிலாளி வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் சேதம்
மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (40). கூலித்தொழிலாளி....
6 Aug 2023 7:30 PM GMTதீயில் கருகி கரும்பு பயிர் சேதம்
மூங்கில்துறைப்பட்டில் தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்
31 July 2023 6:45 PM GMTமினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் இறால் சேதம்
உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் சேதம் அடைந்தன.
31 July 2023 6:45 PM GMTசீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்
சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.
30 July 2023 7:27 PM GMTபயணிகள் நிழற்குடை சேதம்
பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது.
27 July 2023 6:56 PM GMTஇமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பு: வீடுகள், சாலைகள் சேதம்
இமாசலபிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
26 July 2023 9:32 PM GMTதனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்
ரிஷிவந்தியம் அருகே தனியார் பள்ளி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
25 July 2023 7:15 PM GMT