
ஏற்காடு மலையில்மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி சாவு மற்றொருவர் காயம்
ஏற்காடு மலையில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
24 Sep 2023 8:23 PM GMT
பர்கூர் அருகேதடுப்பணையில் மூழ்கி சிறுமி சாவு
பர்கூர் அருகே தடுப்பணையில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
23 Sep 2023 7:45 PM GMT
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்தசாலை விபத்துகளில் 2 பேர் சாவு
ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
22 Sep 2023 7:45 PM GMT
ஊத்தங்கரையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு
ஊத்தங்கரைஊத்தங்கரை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் ஆகாஷ் (வயது 24). இவர் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள அரசு பள்ளி...
20 Sep 2023 7:45 PM GMT
ஓசூரில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பரிதாப சாவு
ஓசூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் இறந்தனர்.
19 Sep 2023 7:45 PM GMT
ஊத்தங்கரை அருகேவிபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
ஊத்தங்கரை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
19 Sep 2023 7:45 PM GMT
போச்சம்பள்ளி அருகேமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; முதியவர் சாவு
போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில்; முதியவர் இறந்தார்.
18 Sep 2023 7:45 PM GMT
மத்தூர் அருகேபஸ் மோதி லாரி டிரைவர் சாவு
மத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் இறந்தார்.
18 Sep 2023 7:45 PM GMT
ஊத்தங்கரையில்வாகனம் மோதி முதியவர் சாவு
ஊத்தங்கரைஊத்தங்கரையில் அரூர் சாலையில் காட்டேரி வனப்பகுதி அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற...
17 Sep 2023 7:45 PM GMT
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ராணுவ வீரர் பலி
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து, வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் பலியானார்.
16 Sep 2023 7:45 PM GMT
கந்திகுப்பம் அருகேதென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
பர்கூர்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் தீனா (23). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும்...
15 Sep 2023 7:45 PM GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் சாவு
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா...
12 Sep 2023 7:45 PM GMT