சினிமாவில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை

சினிமாவில் நடிக்கவைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டு சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
31 Aug 2023 1:12 PM GMT
என்னிடம் தவறாக நடந்தார்... டைரக்டர் மீது நடிகை புகார்

என்னிடம் தவறாக நடந்தார்... டைரக்டர் மீது நடிகை புகார்

இந்தி கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை...
23 Aug 2023 11:22 AM GMT
தனுசுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா

தனுசுடன் இணைந்து நடிக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுசுடன் இணைந்து நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
27 July 2023 1:33 PM GMT
போதை மருந்து கொடுத்த இயக்குனர் - பிரபல நடிகை புகார்

போதை மருந்து கொடுத்த இயக்குனர் - பிரபல நடிகை புகார்

நடிகைகள் 'மீ டூ'வில் பாலியல் தொல்லை அனுபவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை...
18 July 2023 5:15 AM GMT
ஓட்டலில் இரவு தங்க சொன்னார் டைரக்டர் மீது நடிகை புகார்

"ஓட்டலில் இரவு தங்க சொன்னார்" டைரக்டர் மீது நடிகை புகார்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் 'மீ டூ'வில் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை...
15 July 2023 4:58 AM GMT
இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம்; பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டி

இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம்; பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டி

திரை இயக்குநருடனான வேதனை தரும் அனுபவம் பற்றி பிரபல நடிகை ஹேமா மாலினி பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
12 July 2023 8:36 AM GMT
மீண்டும் படம் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

மீண்டும் படம் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழில் ஆரோகணம், அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஏராளமான படங்களில் நடித்தும் இருக்கிறார். 4 வருடங்களுக்கு பிறகு...
1 July 2023 7:05 AM GMT
மல்யுத்த வீரர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு

மல்யுத்த வீரர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
1 Jun 2023 9:20 AM GMT
டைரக்டருக்கு போலீஸ் சம்மன்... மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக புதிய படம்?

டைரக்டருக்கு போலீஸ் சம்மன்... மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக புதிய படம்?

காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி படங்களின் சர்ச்சைக்கு மத்தியில் தற்போது புதிதாக தயாராகி உள்ள 'தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்' படத்துக்கும் எதிர்ப்பு...
28 May 2023 1:45 AM GMT
கீர்த்தி சுரேஷ் சகோதரி டைரக்டர் ஆனார்

கீர்த்தி சுரேஷ் சகோதரி டைரக்டர் ஆனார்

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகையான மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேனகா...
27 May 2023 2:08 AM GMT
ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒரு பகுதி; தி கேரளா ஸ்டோரி படம் பற்றி இயக்குநர் பேச்சு

ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒரு பகுதி; தி கேரளா ஸ்டோரி படம் பற்றி இயக்குநர் பேச்சு

நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.
17 May 2023 3:05 PM GMT
வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு

அண்ணாமலை நகர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வு
25 April 2023 6:45 PM GMT