காஷ்மீரில் பூஜை செய்து, தீபமேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் பூஜை செய்து, தீபமேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பூஜை செய்து, தீபமேற்றி, தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
23 Oct 2022 3:07 AM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணியில் பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
22 Oct 2022 10:04 AM GMT
களைகட்டும் தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

களைகட்டும் தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
22 Oct 2022 8:35 AM GMT
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு- தாம்பரம் ரெயில் நிலையம், பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு- தாம்பரம் ரெயில் நிலையம், பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பெருங்களத்தூரில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
22 Oct 2022 4:08 AM GMT
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை:    தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்த மக்கள்    விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்தன

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை: தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்த மக்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்தன

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்தனா். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
21 Oct 2022 6:45 PM GMT
தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள் தயாரித்து விற்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள் தயாரித்து விற்க வேண்டும் - கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 8:55 AM GMT
தீபாவளி பண்டிகை:  டெல்லியில் கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

தீபாவளி பண்டிகை: டெல்லியில் கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்

டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் இன்று பல்வேறு இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
20 Oct 2022 4:31 PM GMT
தீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையையொட்டி ஓட்டேரியில் உள்ள மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Oct 2022 4:14 AM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
19 Oct 2022 6:45 PM GMT
தீபாவளி பண்டிகை: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் நாளை மறுதினம் முதல் போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகை: கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் நாளை மறுதினம் முதல் போக்குவரத்து மாற்றம்

தீபாவளிப் பண்டிகை கூட்ட நெரிசலையொட்டி, சென்னையில் நாளை மறுதினம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
19 Oct 2022 5:22 AM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு    அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
18 Oct 2022 6:45 PM GMT
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் தீக்காய சிகிச்சை மருந்துகள்

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் தீக்காய சிகிச்சை மருந்துகள்

தீபாவளி தினத்தன்று மிகவும் பாதுகாப்பாக திறந்தவெளியில் பட்டாசு வெடிக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
16 Oct 2022 10:57 PM GMT