எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு...!
எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் ரீம் ஜபாக் மற்றும் நாடா அடெல் ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
25 Jun 2023 10:53 AM GMTபுகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளருடன் பிரதமர் மோடி சந்திப்பு....!!
பிரதமர் நரேந்திர மோடியை கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான தாரெக் ஹெக்கி சந்தித்தார்.
25 Jun 2023 10:33 AM GMTஎகிப்தில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்....!!
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
25 Jun 2023 9:40 AM GMTஎகிப்து; 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை பார்வையிட்டார் பிரதமர் மோடி
எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, 11-ம் நூற்றாண்டை சேர்ந்த அல்-ஹகீம் மசூதியை இன்று பார்வையிட்டார்.
25 Jun 2023 9:00 AM GMT'பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும்' - எகிப்துக்கான இந்திய தூதர் பேட்டி
எகிப்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகள் உள்ளதாக அஜித் குப்தே தெரிவித்தார்.
24 Jun 2023 4:08 PM GMTஎகிப்து ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
எகிப்து ஓட்டலில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் திரை பாடல்களை பாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
24 Jun 2023 3:13 PM GMTஅமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்தார்.
24 Jun 2023 1:57 PM GMTஅமெரிக்காவில் இருந்து எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக எகிப்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
24 Jun 2023 2:23 AM GMTஉலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: எகிப்து அணி சாம்பியன்...!
உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
17 Jun 2023 12:06 PM GMTஎகிப்தில் கடலில் குளித்த ரஷிய பயணி சுறாமீன் தாக்கி உயிரிழப்பு
சுறாமீன் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கிழிக்கப்பட்டு உயிரிழந்தார்.
9 Jun 2023 10:45 PM GMTஎகிப்து: லாரி மீது வேன் மோதி விபத்து - 4 பெண்கள் பலி
லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
7 Jun 2023 10:06 PM GMTசூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற மால்டா கப்பல்: பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
எகிப்தின் சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற மால்டா நாட்டு கப்பலால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 Jun 2023 8:17 AM GMT