
கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பே தேர்தல்; எடியூரப்பா பேச்சால் பரபரப்பு
கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
4 Feb 2023 6:45 PM GMT
சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்; சித்தராமையா ஆரூடம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
27 Jan 2023 8:50 PM GMT
சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு
சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. வசதி குறைவாக இருந்தாலும் இங்குதான் தங்குவேன் என அவர் கூறினார்.
24 Jan 2023 9:25 PM GMT
இடைத்தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா?: அதிமுக - பாஜக இடையே நாளை பேச்சுவார்த்தை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
20 Jan 2023 3:38 PM GMT
தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது: பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்பு சொன்னதை பின்னர் கண்டுகொள்ளாது என்றும், பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jan 2023 9:35 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்துப்போட்டி
ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எந்த கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 10:15 PM GMT
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை
சட்டசபை தேர்தலில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.
31 Dec 2022 10:02 PM GMT
சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு; துணை பட்ஜெட் மசோதாவுக்கு ஒப்புதல்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 10:36 PM GMT
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் முககவசம் அணிய வேண்டும்
சட்டசபை தேர்தலுக்காக யாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
26 Dec 2022 10:04 PM GMT
தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
சாலையை சீரமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
20 Dec 2022 6:45 PM GMT
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தல்
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க சென்றபோது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தி சென்றது. இதையடுத்து தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல், செருப்பு வீச்சு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்தது.
19 Dec 2022 7:28 PM GMT
கலெக்டர்கள், அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
9 Dec 2022 9:31 PM GMT