வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் - ராகுல் காந்தி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
4 March 2024 11:29 PM GMTஇஸ்ரேலில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான உ.பி., அரியானா இளைஞர்கள் - காங்கிரஸ் சாடல்
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
27 Jan 2024 1:46 PM GMT2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றவில்லை - சச்சின் பைலட் குற்றச்சாட்டு
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பா.ஜ.க. அரசியலாக்குகிறது என சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jan 2024 11:59 PM GMTபொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய பணி நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 1:01 PM GMTகடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரோ, கூகுள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 Dec 2023 2:15 PM GMTவிமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என நூதன மோசடி
நூதன மோசடி அதிகமாக நடப்பதால் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
17 Nov 2023 8:38 PM GMTசைதாப்பேட்டை கிளைச்சிறையில் இருந்த இளங்குற்றவாளிகள் 244 பேருக்கு வேலைவாய்ப்பு
இளங்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்காக, பறவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
16 Nov 2023 11:15 PM GMTவேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Oct 2023 12:53 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2023 11:13 AM GMTதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது
21 Oct 2023 12:09 AM GMTதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
அரசு கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
18 Oct 2023 5:28 PM GMTதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/
17 Oct 2023 5:17 PM GMT