
2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம்
இங்கிலாந்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த பெண்ணிடம், தொடர்ந்து வாடகை வசூலித்த அவலம் நடந்துள்ளது.
23 July 2022 1:39 PM GMT
பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டி20-ல் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
பெண்கள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
23 July 2022 1:31 PM GMT
பொதுமக்கள் பார்வைக்காக முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இங்கிலாந்து ராணியின் நகைகள்
பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் கண்காட்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
23 July 2022 12:49 PM GMT
இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
20 July 2022 7:15 PM GMT
முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வான் டர் டசன் அதிகபட்சமாக 133 ரன்கள் குவித்தார்.
19 July 2022 4:34 PM GMT
கணவனுக்கு தன்னைப்போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை பரிசாக வழங்கிய மனைவி - காரணம் என்ன?
கணவனுக்கு தன்னைப்போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை மனைவி பரிசாக வழங்கியுள்ளார்.
18 July 2022 6:34 PM GMT
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: 2ம் சுற்றில் அதிக வாக்குகளுடன் முதல் இடத்தில் ரிஷி சுனாக்
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் முதல் மற்றும் 2ம் சுற்றில் அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
14 July 2022 3:05 PM GMT
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்; முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்று உள்ளார்.
13 July 2022 5:08 PM GMT
இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.
12 July 2022 12:00 AM GMT
இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கிய லிஸ் டிரஸ்
இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போட்டியிடுகிறார்.
11 July 2022 2:25 AM GMT
சூர்யகுமார் யாதவ் சதம் வீண்: கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
10 July 2022 5:35 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20: 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா..!
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது.
9 July 2022 5:07 PM GMT