
மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
ஆலங்குளம் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக பலியானார். மற்றொரு விவசாயியை காப்பாற்ற சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
21 March 2023 6:45 PM GMT
விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
11 March 2023 6:53 PM GMT
விவசாயி வீட்டில் பட்டப்பகலில் 16½ பவுன் நகை கொள்ளை
நாங்குநேரி அருகே, பட்டப்பகலில் விவசாயி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2 March 2023 8:58 PM GMT
மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
கடையம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
26 Feb 2023 6:45 PM GMT
விவசாயிக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு
மானூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5 Feb 2023 6:38 PM GMT
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
திருக்குறுங்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
1 Feb 2023 6:45 PM GMT
விவசாயியிடம் வழிப்பறி; 5 பேர் கைது
விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jan 2023 6:45 PM GMT
கார் மோதி விவசாயி சாவு
எட்டயபுரம் அருகே நேற்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
28 Jan 2023 6:45 PM GMT
மாட்டு வண்டியில் இமயமலைக்கு செல்லும் விவசாயி
நெல்லை வழியாக மாட்டு வண்டியில் இமயமலைக்கு விவசாயி புறப்பட்டுச் சென்றார்.
12 Jan 2023 7:39 PM GMT