விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும்படி அரியானா அரசு மற்றும் மத்திய அரசை பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
21 Feb 2024 9:23 AM GMT
போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:  போலீஸ் எச்சரிக்கை

போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் எச்சரிக்கை

விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என்பதால் பதற்றம் நிலவுகிறது.
21 Feb 2024 7:35 AM GMT
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய விவசாயிகள்

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய விவசாயிகள்

விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் எல்லைகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
21 Feb 2024 2:42 AM GMT
தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன்  தயாராகும் விவசாயிகள்

தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன் தயாராகும் விவசாயிகள்

பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்தை விவசாயிகள் ஏற்கவில்லை.
20 Feb 2024 10:35 AM GMT
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 2 நாட்களில் முடிவை அறிவிப்போம்- விவசாயிகள்

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: 2 நாட்களில் முடிவை அறிவிப்போம்- விவசாயிகள்

பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய 3 வேளாண் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
19 Feb 2024 8:06 AM GMT
விவசாயிகளுடன் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரிகள் சண்டிகர் வருகை

விவசாயிகளுடன் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரிகள் சண்டிகர் வருகை

விவசாயிகளுடன் மத்திய அரசு 3 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
18 Feb 2024 3:27 PM GMT
விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விவசாயிகள் போராட்டம்: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
17 Feb 2024 3:05 AM GMT
விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
16 Feb 2024 11:15 AM GMT
நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - விவசாய சங்கங்கள் அழைப்பு

நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - விவசாய சங்கங்கள் அழைப்பு

நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
16 Feb 2024 4:24 AM GMT
அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு

அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு

அரியானாவில் செல்போன் இணைய சேவைகளுக்கான தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 11:00 PM GMT
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தின் தலைவர்களுடன் மத்திய மந்திரிகள் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
14 Feb 2024 1:01 PM GMT
விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார்.
14 Feb 2024 12:50 PM GMT