கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.
12 Feb 2024 10:22 AM GMT
தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் -  ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் - ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 9:49 AM GMT
கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கமா..? தமிழ்நாடு அரசு விளக்கம்

கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கமா..? தமிழ்நாடு அரசு விளக்கம்

விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயா்கள் நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியா்கள் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
7 Feb 2024 4:40 PM GMT
ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.
7 Feb 2024 3:08 AM GMT
பழனி முருகன் கோவில்; ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக  மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான்

பழனி முருகன் கோவில்; ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான்

பழனி முருகன் கோவிலுக்கு இந்து அல்லாதோர் உறுதிமொழி தந்துவிட்டு செல்லலாம் என ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.
31 Jan 2024 4:51 AM GMT
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
19 Jan 2024 7:28 AM GMT
திருவள்ளுவர் திருநாள்: தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

திருவள்ளுவர் திருநாள்: தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
16 Jan 2024 12:00 AM GMT
மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் - தமிழக அரசு அறிவிப்பு

மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் - தமிழக அரசு அறிவிப்பு

அம்மோனியா வாயு கசிவு குறித்து ஏற்கெனவே ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 Jan 2024 5:52 PM GMT
குடியரசு தினத்தில் கிராமசபை கூட்டம் -தமிழக அரசு உத்தரவு

குடியரசு தினத்தில் கிராமசபை கூட்டம் -தமிழக அரசு உத்தரவு

கிராமசபை கூட்டங்கள் மதச்சார்புள்ள வளாகத்தில் நடத்திடக்கூடாது. கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
12 Jan 2024 11:40 PM GMT
மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
9 Jan 2024 6:06 PM GMT
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு

பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
8 Jan 2024 11:47 PM GMT
ஆன்லைன் சூதாட்டம் ... 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டம் ... 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 7:05 AM GMT