காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு:  பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அரசு செயலாளர்

காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அரசு செயலாளர்

நாகர்கோவில் மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை குறித்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
23 Nov 2022 9:47 PM GMT