
'அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம்'
செலவடை ஊராட்சியில் அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம் என்று பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
12 Sep 2023 7:30 PM GMT
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
2 Sep 2023 6:56 PM GMT
நைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிப்பு
நைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 9:23 PM GMT
மடிக்கணினி, கையடக்க கணினிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை
மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
3 Aug 2023 4:38 PM GMT
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
29 July 2023 6:45 PM GMT
நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும்: குமாரசாமி வலியுறுத்தல்
நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 July 2023 8:02 PM GMT
லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரி கைது
பெங்களூரு அருகே லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
15 July 2023 6:45 PM GMT
காமராஜர் சிலையை கண்டுகொள்ளாத அரசு
பாகூர் அருகே முள்ளோடையில் அரசு கண்டுகொள்ளாமல் விட்ட காமராஜர் சிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் மரியாதை செலுத்தினர்.
15 July 2023 4:36 PM GMT
காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
காரைக்காலில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
15 July 2023 3:59 PM GMT
மதுப்பிரியர்களுக்கு அரசு இலவசமாக மதுபானம் வழங்க வேண்டும் என நூதன போராட்டம்
கர்நாடகத்தில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிப்பதுபோல், மதுப்பிரியர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக மதுபானம் வழங்க கோரி உடுப்பியில் மதுப்பிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 July 2023 9:22 PM GMT
அரசு மீது நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு
புதுவையில் அரசு மீது நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டியதாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்தார்.
9 July 2023 6:26 PM GMT
எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன்
எனது பதவி காலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.
8 July 2023 9:00 PM GMT