குஜராத், ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால் மும்பை நாட்டின் நிதி தலைநகராக இருக்காது - கவர்னர் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

' குஜராத், ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால் மும்பை நாட்டின் நிதி தலைநகராக இருக்காது' - கவர்னர் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

குஜராத், ராஜஸ்தான் மக்களை மராட்டியத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகரமாக இருக்காது என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
30 July 2022 6:44 PM IST