ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி இடைத்தேர்தலில் போட்டி

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி இடைத்தேர்தலில் போட்டி

ஜார்க்கண்டில் கிரிதி மாவட்டத்தில் நடந்த கட்சியின் 51-வது நிறுவன நாளில் கல்பனாவின் அரசியல் பயணம் தொடங்கியது.
25 April 2024 4:23 PM GMT
ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை

ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை

ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
9 April 2024 7:42 AM GMT
சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை

சோரன் மீதான பண மோசடி வழக்கு: பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி பில்களை ஆதாரமாக சேர்த்த அமலாக்கத்துறை

நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின்போது ஹேமந்த் சோரன் உடனிருந்து வேலை செய்ததாக அமலாக்கத்துறையிடம் சந்தோஷ் முண்டா தெரிவித்துள்ளார்.
7 April 2024 8:01 AM GMT
ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிப்பு

ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிப்பு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
22 March 2024 12:32 AM GMT
ஜார்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு

ஜார்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
22 Feb 2024 9:07 PM GMT
ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Feb 2024 11:34 AM GMT
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு

ஹேமந்த் சோரனை மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
7 Feb 2024 4:33 PM GMT
ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி

சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 11:28 AM GMT
என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்

என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் - ஹேமந்த் சோரன்

தான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.
5 Feb 2024 8:14 AM GMT
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. கோர்ட் அனுமதி

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. கோர்ட் அனுமதி

சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு, நாளை மறுநாள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
3 Feb 2024 11:21 AM GMT
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
2 Feb 2024 9:20 AM GMT
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 Feb 2024 5:34 AM GMT