பைக் டாக்சி அனுமதி கொள்கை விவகாரம்: மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

'பைக் டாக்சி' அனுமதி கொள்கை விவகாரம்: மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

பைக் டாக்சி அனுமதி கொள்கை தொடர்பான விவகாரத்தில் மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
11 Jan 2023 12:15 AM IST