வீட்டு தனிமையில் 3120 பேருக்கு சிகிச்சை

வீட்டு தனிமையில் 3120 பேருக்கு சிகிச்சை

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 464 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் 3,120 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
31 Jan 2022 5:59 PM GMT